- Advertisement -spot_img

TAG

அரசியல்

மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து விலகல்

திருவனந்தபுரம் இந்திய மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் மெட்ரோ ரயில் அமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர் ஸ்ரீதரன்.  இவரை மக்கள் மெட்ரோ மேன் என அழைத்து வந்தனர்.  ...

அலுவலக ரீதியான கடிதத்தை அரசியல் ஆக்க வேண்டாம் : தலைமைச் செயலர் அறிவிப்பு 

சென்னை தமது அலுவலக ரீதியான கடிதத்தை அரசியல் சர்ச்சை ஆக்க வேண்டாம் என தமிழக அரசு தலைமைச் செயலர் இறையன்பு கூறி உள்ளார். சமீபத்தில் தமிழக அரசின் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்  குறித்து ஆளுநருக்குத் தெரிவிக்கும்...

‘நாங்கள் ஒன்றும் அரசியல் சுற்றுலாப் பயணிகள் அல்ல’ – பாஜகவுக்குப் பிரியங்கா காந்தி பதிலடி

லக்னோ:  'நாங்கள் ஒன்று அரசியல் சுற்றுலாப் பயணிகள் அல்ல' என்று  பாஜகவுக்குப் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,  நான் ஒரு அரசியல் சுற்றுலாப் பயணி அல்ல, நான் தொடர்ந்து உ.பி.க்கு வருகிறேன்.  என்னையும் என்...

நான் அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருவாய் இழந்தேன் : கமலஹாசன்

மயிலாடுதுறை தாம் அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கொடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.   வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பலமுனை...

தேர்தல் நடத்த விதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல், ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே...

மகாராஷ்டிராவில் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை, மீண்டும் ‘லாக்டவுன்’! உத்தவ் தாக்கரே எச்சரிக்கை!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், மாநிலத்தில் அரசியல், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதால், பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், மீட்டும் 'லாக்டவுன்' போடும் நிலை ஏற்படும்...

ரஜினியின் அரசியல் நிலைபாட்டை எதிர்த்து போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை

சென்னை: ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்த நிலையில் வருகின்ற 10ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் போராட்டம் நடத்த ராமதாஸ் என்பவர் தலைமையில் ரஜினி ரசிகர்கள் சிலர் அனுமதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் ரஜினி...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது, அ.தி.மு.க. அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளிக்கிறார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம்...

அரசியல் களத்தில் அடுத்தடுத்த திருப்பம்: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க அழகிரி

சென்னை: அரசியல் களத்தில் அடுத்தடுத்த திருப்பமாக ரஜினிக்கு மு.க அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலில் களமிறங்குவது குறித்து கடந்த 2 நாட்களாக ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த ரஜினிகாந்த், ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக...

ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கு திருமாவளவன் வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநிலத்தின் மாபெரும் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த நிலையில் ''அரசியலுக்கு வருவது உறுதி, 234 தொகுதிகளிலும்...

Latest news

- Advertisement -spot_img