- Advertisement -spot_img

TAG

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குவியும் நன்கொடை: ரூ.1,511 கோடி நிதி கிடைத்துள்ளதாக அறக்கட்டளை தகவல்…

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி குவிந்து வருவதாக தெரிவித்துள்ள அறக்கட்டளை நிர்வாகம், இதுவரை ரூ.  ரூ.1,511 கோடி நன்கொடையாக நிதி வசூலாகி உள்ளதாக தெரிவித்து உள்ளது. அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான பணிகள்...

அயோத்தி ராமர் கோயிலின் உயரம் மேலும் 20அடி அதிகரிக்க முடிவு!

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் உயரம் திட்டமிட்டதை விட மேலும் 20அடி உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அயோத்தி நிலம் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து,  கோவில் கட்டுவதற் கான பணிகளை...

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மோடி கொடுத்த சிக்னல்….. மக்களவை தேர்தலில் வாக்குகளை அள்ள தந்திரம்..

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மோடி கொடுத்த சிக்னல்..... மக்களவை தேர்தலில் வாக்குகளை அள்ள தந்திரம்.. மத்திய பா.ஜ.க.அரசுக்கு நான்கு திசைகளில் இருந்தும் எதிர்ப்பு அலை கிளர்ந்து –சுனாமியாக உருவாகி வரும் சூழலில்- வாக்குகளை அள்ள தனது...

ராமர் கோவில் கட்ட கும்ப மேளாவுக்கு பிறகு அயோத்தியில் சாதுக்கள் கூட்டம்

அலகாபாத் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தொடங்க கும்பமேளாவுக்கு பிறகு சாதுக்கள் கூட உள்ளனர். கடந்த 2014 தேர்தல் வாக்குறுதியில் பாஜக அயோத்தியில் ராமர் கோவில் கட்டித் தருவதாக கூறி இருந்தது. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை...

அயோத்தியில் 2025ம் ஆண்டுக்குள் ராமர்கோவில்! மத்தியஅரசுக்கு ஆர்எஸ்எஸ் ‘கெடு’

பிரக்யராஜ்: அயோத்தியில் 2025ம் ஆண்டுக்குள் ராமர்கோவில் கட்டப்பட வேண்டும் என்று  மத்தியஅரசுக்கு ஆர்எஸ்எஸ் 'கெடு' விதித்து உள்ளது. அயோத்தியில் ராம் மந்திரை நிர்மாணிப்பதற்கான காலக்கெடு 2025ம் ஆண்டு வரை மட்டுமே உ.பி. கும்பமேளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

Latest news

- Advertisement -spot_img