- Advertisement -spot_img

TAG

அம்மா

அம்மா பற்றி “அம்மா!”: ஜெயலலிதாவின் நெகிழ வைக்கும் வீடியோ பேட்டி

நினைவுகள்: ஜெயலலிதா என்றாலே தன்னைச் சுற்றி இரும்பு வேலி போட்டுக்கொண்ட இரும்பு மனுஷி என்பதாக ஒரு தோற்றம் உண்டு. பேட்டிகளின் போதுகூட, தனது கோபத்தை அவர் வெளிப்படுத்திய தருணங்கள் உண்டு. ஆனால் அவரது இயல்பான தன்மையை...

“அம்மாவை சீண்டாதே!” : காய்ச்சலை எதிர்த்து போஸ்டர் அடித்த ர.ர.

முதல்வர் ஜெயலலிதாவை பாதித்த காய்ச்சலுக்கு  கண்டனம் தெரிவித்து போஸ்டர்  ஒட்டியிருக்கிறார் ஒரு ரத்தத்தின் ரத்தம்! நெல்லையில் வசிக்கும்  'அம்மா பக்தரான'  ஏ. சுரேஷ். “கல் நெஞ்ச காய்ச்சலே… எங்கள் தெய்வம் அம்மாவை சீண்டாதே! சீண்டாதே!!...

உள்ளாட்சி தேர்தல்: 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள்! ஜெயலலிதா!!

சென்னை: தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா திருமண மண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலிலதா...

பத்து வயது மகளை காமுகனிடம் விற்ற போதை அம்மா!

மாஸ்கோ: இந்திய மதிப்பில் வெறும் வெறும் 115 ரூபாய் விலையுள்ள குவார்ட்டர் பாட்டிலுக்காக , தனது பத்து வயது மகளை விற்றிருக்கிறார் ஒரு தாய். அந்த சிறுமியை “வாங்கிய” காமுகன் அந்த தாய் முன்பே...

அம்மா உணவகத்தில் “நல்லா” சாப்பிட்டது காண்ட்ராக்டர்தான்! :சி.ஏ.ஜி. அறிக்கை பகீர்!

சென்னை: அம்மா உணவக நிர்வாகத்தில் விதிமுறைகளை சரிவர பின்பற்றாததால், தமிழகஅரசுக்கு ரூ.5.69 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய மாநில அரசுகளின் திட்ட செலவுகள் குறித்து இந்திய ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை...

“அம்மா”.. தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல: எழுத்தாளர் வாசந்தி விளக்கம்

சில நாட்களுக்கு முன், முதல்வர் ஜெயலலிதா பற்றி வெளியான “அம்மா” என்கிற ஆங்கில புத்தகம், தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல என்று அப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் வாசந்தி தெரிவித்திருக்கிறார். பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வாசந்தி,...

டெங்கு காய்ச்சல்: இன்று முதல் அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர்!

  சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை அடுத்து நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 7 பேர்...

அதிர்ச்சி: ஜெயலலிதா தடை வாங்கிய “அம்மா” புத்தகம் வெளியானது!

தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து எழுதப்பட்ட “அம்மா” என்ற ஆங்கில புத்தகம் ஜெயலலிதாவின் கோர்ட்டில் பெற்ற தடையை மீறி வெளியானது. இன்று இந்தியா முழுதும் கடைகளில் கிடைக்கிறது. பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வாசந்தி, தமிழகமுதல்வரும்...

“அம்மா” புராணம்:   கிண்டலடித்த தலைவர்! அதிர்ந்த ராஜ்யசபா!

டில்லி: ராஜ்யசபாவில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் அடிக்கடி  'அம்மா' (ஜெயலலிதா) புராணம் பாடினார். இதனால் ராஜ்யசபா துணை தலைவர் பி.ஜே.குரியன், நவநீதகிருஷ்ணனை கிண்டலடிக்க,  சிரிப்பலையால் ராஜ்யசபா அதிர்ந்தது. ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதா மீதான விவாதம்...

சென்னையில் ‘அம்மா’  தியேட்டர்

சென்னை: சென்னையில் செனாய் நகர், திநகர் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பொழுது போக்கிற்காக அம்மா திரையரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் குறைந்த செலவில்  திரைப்படங்கள் பார்க்க...

Latest news

- Advertisement -spot_img