Tag: அமைச்சர் மா சுப்பிரமணியன்

நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் உணவின் தரத்தை பகுப்பாய்வு செய்யும் வகையில், நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…

நீக்கப்பட்ட 2,400 நர்சுகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகிழ்ச்சி செய்தி…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலக்கட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 2400 தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்படும்…

உயிரை பாதுகாக்க வேண்டுமானால் முக்கவசம் அணியுங்கள்: திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

திருச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தந்துள்ள நிலையில், இன்று காலை திருச்சி வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு…

பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியை மக்கள் பயன்படுத்த வேண்டும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.…

மருத்துவமனைகளில் நடைபெறும் நோய் தடுப்பு ஒத்திகை: 1.75 லட்சம் படுக்கைகள் – மருந்துகள் தயாராக இருப்பதாக அமைச்சர் தகவல்…

சென்னை: இந்தியா முழுவதும் இன்று கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒத்திகை நிகழ்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெறும் நோய் தடுப்பு ஒத்திகையை…

7மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு! அமைச்சர் மா.சு பெருமிதம்…

சென்னை: கடந்த 7மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று பெருமிதமாக கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒற்றை…

கரையை கடந்தது மாண்டஸ்: சென்னையின் பெரும்பாலான இடங்களில் பவர் கட் – ஏராளமான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…

சென்னை: சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நேற்று மாலையே துண்டிக்கப்பட்ட நிலையில்,…

ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோ உள்பட ஆயுஷ் மருத்துவ படிப்புகளுகான தரவரிசை பட்டியல் வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோ உள்பட ஆயுஷ் மருத்துவ படிப்புகளுகான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். தமிழ்நாட்டில்,…

தவறான சிகிச்சையால் உயிரிழந்த வீராங்கனை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், ஒருவருக்கு வேலை! அமைச்சர் தகவல்…

சென்னை: அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால், கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை வியாசர்பாடி பிரியா உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் ஒருவருக்கு…

சென்னையில் நாளை 200 இடங்களில் மருத்துவ முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, நோய் பரவலை தடுக்கும் வகையில், நாளை சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…