- Advertisement -spot_img

TAG

அமைச்சர் மா சுப்பிரமணியன்

அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை! மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர் மா.சு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் விரைவில் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும் என சைதை தொகுதியில் உள்ள மடுவின்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய நிகழ்ச்சியில்...

நீட் விலக்கில் மத்தியஅரசு கேட்ட கேள்விகளுக்கு பதில் அனுப்பி உள்ளோம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ”நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம் என்றும்,  நீட் விவகாரத்தில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம்” என மக்கள்...

தமிழ்நாட்டில் மங்கிபாக்ஸ் இல்லை: புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு.தகவல்…

சென்னை; மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் துவக்கி வைத்தார்.அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர் தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை...

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

மதுரை: தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு இருப்பதாக தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மதுரை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள  குரங்குஅம்மை நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து...

நீட் தேர்வு பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மத்தியஅரசிடம் விரைவில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறினார். நீட் தேர்வில்...

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டு! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…

சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கம்மைக்கு 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கேரளாவில் குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும்...

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை நோய் தொற்று பரவல் இல்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட அனைவருக்கும் குரங்கம்மை...

வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனையும் சேர்க்கப்படும்! அமைச்சர் மா.சு. அசத்தல் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனையும் சேர்க்கப்படும் என கண்அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்களில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கண்அறுவை சிகிச்சை தொடர்பான 2 நாள் கருத்தரங்கம்...

புதுச்சேரியில் காலரா பரவல்: தமிழக மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் தகவல்..

சென்னை: புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் காலராநோய் பரவி வருவதால், தமிழக மாவட்டங்களில் உஷாராக இருக்கும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சோழிங்கநல்லூர்...

தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கொரோனா பரவல் சென்னையில் 112 தெருக்கள் பாதிப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: பிஏ4, பிஏ5 வகை கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவுகிறது என்றும் சென்னையில் 112 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது என்றும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும், 31-வது மெகா தடுப்பூசி...

Latest news

- Advertisement -spot_img