- Advertisement -spot_img

TAG

அமைச்சர் சக்கரபாணி

ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்புகள் பாக்கெட்டுகளில் வழங்க நடவடிக்கை! அமைச்சர் சக்கரபாணி

சென்னை; ரேசன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்புகள் பாக்கெட்டுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர்  சக்கரபாணி கூறினார். தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்....

விரைவில் தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு உளுந்து மற்றும் 1 கிலோ கூடுதல் சர்க்கரை

விழுப்புரம் தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு உளுந்து மற்றும் 1 கிலோ கூடுதல் சர்க்கரை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் நேற்று ஆய்வுப்பணி...

தரமற்ற பொருள்களால் பொதுமக்கள் அதிருப்தி: பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை…

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், அது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ஸ்டாலின்...

பொங்கல் தொகுப்பு பையில் ஏதேனும் பொருட்கள் குறைந்தால் 180059935430 என்ற தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்….

சென்னை: பொங்கல் தொகுப்பு பையில் ஏதேனும் பொருட்கள் குறைந்தாலோ, ஏதானும் குறைபாடுகள் இருந்தாலோ,  180059935430 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் பொங்கல்...

“கலைஞர் உணவகம்“ என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்களைத் திறக்க நடவடிக்கை! அமைச்சர் சக்கரபாணி

சென்னை: “கலைஞர் உணவகம்“ என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டெல்லி கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏழை மக்களின் பசியை போக்கும் வகையில் அம்மா...

தமிழ்நாட்டில் 120 உழவர் சந்தைகள், 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறப்பு! அமைச்சர்கள் தகவல்…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தமிழகத்தில் விரைவில்  120 உழவர் சந்தைகள் திறக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணியும்...

பொங்கல் தொகுப்பில் பரிசு பணத்தை காணவில்லை! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: பொங்கல் தொகுப்பில் பரிசு பணத்தை காணவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு,  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் உடன்...

அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் முழுக்கரும்பும் உண்டு! அமைச்சர் சக்கரபாணி தகவல்..

சென்னை: தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள  20பொருட்களுடன் கூடிய பொங்கல் தொகுப்பில், முழு கரும்பு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் 2022ம் ஆண்டு ஜனவரியில் கொண்டாடப்படும் பொங்கல்...

வயதானவர்கள் கடிதம் கொடுத்து மாற்று நபர் மூலம் ரேசன் பெறலாம்! சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்…

சென்னை: வயதானவர்கள் ரேசன் கடை அதிகாரிக்கு கடிதம் கொடுத்து மாற்று நபர் மூலம் ரேசன் பொருட்களை வாங்கலாம் என சட்டமன்றத்தில் அமைச்சர்  சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ந்தேதி...

தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின்போது, அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை இரங்கல் தீர்மானம் வாசித்து முடிந்ததம் பொது...

Latest news

- Advertisement -spot_img