- Advertisement -spot_img

TAG

அமித்

இளையோர் உலக தடகளம்:  வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் காத்ரி

நைரோபி:  இளையோர் உலக தடகளம் போட்டியில்இந்திய வீரர் அமித் காத்ரி  வெள்ளிப் பதக்கம் வென்றார். கென்யா தலைநகர் நைரோபியில் இளையோர் உலக தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 10,000 மீட்டர் ரேஸ் வாக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் இந்திய வீரர் அமித் காத்ரி  வெள்ளிப் பதக்கம்...

ஆசிய குத்துச்சண்டை: அமித் பங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் 52 கிலோ இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அமித் பங்கல் முன்னேறியுள்ளார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இன்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில்...

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: அமித் ஷா உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் கொரோனாவல் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். தேசிய தலைநகரில் உள்ள கொரொனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சுகாதார வசதிகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ்,...

டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததன் காரணமாக 500 ரயில் பெட்டிகளை சிகிச்சைக்காக வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

உ.பி. செல்ல விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் தலைக்கு ரூ.1000 பேரம் பேசும் குஜராத் பாஜக தலைவர்… வீடியோ

சூரத்: கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பலாம் என்று மத்தியஅரசு அறிவித்துள்ள நிலையில், இதை வைத்து பாஜகவினர் கல்லா கட்டி வருகின்றன. குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து உ.பி. மாநிலம்...

Latest news

- Advertisement -spot_img