- Advertisement -spot_img

TAG

அனைவரும்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை

புதுடெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர்...

பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் – ராகுல், பிரியாங்கா வலியுறுத்தல்

புதுடெல்லி: பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். மேற்கு வங்கம் மற்றும் அசாமில் மூன்றாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு...

வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு…. மீண்டும் அனைவரும் கொரோனா பரிசோதானை செய்ய திட்டம்…

ஹாங்காங்: சீனாவின் வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸை அகற்றும் நோக்கில் 76 நாள் கடுமையான ஊரடங்கு...

மாநிலத்திற்கு திரும்பும் அனைவரும் 21 தனிமையில் இருக்க வேண்டும்: பஞ்சாப் அரசு உத்தரவு

சண்டிகர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சாப் திரும்பு அனைவரும் 21 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர்...

Latest news

- Advertisement -spot_img