- Advertisement -spot_img

TAG

அதிர்ச்சி

தக்காளி விலை கடும் உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: மழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனமழை மற்றும் வரத்துக் குறைவு காரணமாகக் காய்கறிகள் விலை உயர்வைடைந்துளது.  கடந்த வாரம் தஞ்சையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை...

கொரோனா வார்டில் நாய் – நோயாளிகள் அதிர்ச்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு பதிலாக நாய்கள் படுத்து உறங்குகின்றன. இதைப் பார்த்து நோயாளிகள்...

தமிழகத்தில் 25,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தகவல்

சென்னை: தமிழகத்தில் சுமார் 25,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று...

ராம்விலாஸ் பஸ்வானுக்கு விருது: அதிர்ச்சியில் உறைந்த நிதீஷ்குமார்..

ராம்விலாஸ் பஸ்வானுக்கு விருது: அதிர்ச்சியில் உறைந்த நிதீஷ்குமார்.. குடியரசு தினத்தை யொட்டி பல்வேறு துறைகளில்  சாதனை புரிந்தவர்களுக்கு ’பத்மஸ்ரீ. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற  விருதுகளை மத்தி்ய அரசு அறிவித்துள்ளது. மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இதனால்,...

தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிக்கு வரும்- முதல்வர் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி

கிணத்துக்கடவு: தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிக்கு வரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். கிணத்துக்கடவு பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்து ஆட்சிக்கு வருவோம்...

ரஜினிகாந்த் முடிவு எங்கள் இதயத்தில் இறங்கிய இடி : ரசிகர்கள் கருத்து

சென்னை அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்ததில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவருடைய ரசிகர்கள் சுமார் 30 வருடங்களாகக் காத்திருந்தனர்.   தற்போது அவர் தாம்...

திபெத் நாட்டுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரம் : சீனா அதிர்ச்சி

வாஷிங்டன் திபெத் நாட்டுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரம் அளித்துள்ளது சீனாவுக்கு அதிர்ச்சிய உண்டாக்கி இருக்கிறது. கடந்த 1959 ஆம் வருடம் சீனா திபெத் நாட்டை ஆக்கிரமித்தது.  இதையொட்டி 14 ஆம் தலாய் லாமா திபெத்தில் இருந்து...

57 பிரேத பரிசோதனை அறிக்கைகளில் ஒரே வாசகங்கள் : உயர்நீதிமன்றம் அதிர்ச்சி

மதுரை 57 பிரேத பரிசோதனை அறிக்கைகளில் ஒரே வாசகங்களை கட் அண்ட் பேஸ்ட் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளதால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிர்ச்சி அடைந்துள்ளது. மாநிலம் எங்கும் விபத்து, கொலை போன்றவற்றில் மரணம் அடைவோரின் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன.   ஓரு சில வேளைகளில் அந்த...

தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது – ஸ்டெர்லைட் நிறுவனம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இதனால் மறைமுகமாக ஒரு லட்சம் மக்களின் வேலை வாய்ப்பு பறிபோய் விட்டது என்றும் ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட்...

விமானியின் உடலைப் பார்த்து ‘’யார் இவர்?’ எனக் கேட்ட மனைவி.

விமானியின் உடலைப் பார்த்து ‘’யார் இவர்?’ எனக் கேட்ட மனைவி. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிர் இழந்தவர்களில் ,அந்த விமானத்தைச் செலுத்தி வந்த துணை விமானி அகிலேஷ் குமாரும் ஒருவர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அகிலேஷ்...

Latest news

- Advertisement -spot_img