- Advertisement -spot_img

TAG

அதிரடி

மேற்குவங்காள தேர்தல்- பிளஸ் 2 மாணவர்களுக்கு மொபைல் போன், டேப்லெட்: மம்தா பானர்ஜி அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில்...

இங்கேயே 10 ஆண்டு வேலை செய்யாவிட்டால் ரூ.1 கோடி அபராதம் – உத்திரபிரதேச அரசு அதிரடி

உத்திரபிதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு அம்மாநில அரசு அதிரடியான கட்டளையொன்றை பிறப்பித்தள்ளது. அது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்கள் கட்டாயமாக மாநிலத்துக்காக 10 ஆண்டுகள் சேவை செய்ய...

நிலக்கரி கடத்தல் வழக்கு: 4 மாவட்டங்களில், 45 இடங்களில் சிபிஐ ரெய்டு

புதுடெல்லி: சட்ட விரோத நிலக்கரி வர்த்தகத்தில் ஈடுபடும் மாபியா கும்பல் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கு வங்கம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் இன்று...

இனிமேல் 'பப்ஜி' விளையாட முடியாது… இன்றுமுதல் நிரந்தர தடை…

டெல்லி: இந்தியாவில், இனிமேல் 'பப்ஜி' விளையாட முடியாது... இதுவரை ஏற்கனவே பதவிறக்கம் செய்யப்பட்டவர்கள் விளையாடி வந்த நிலையில், இன்றுமுதல் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் போக்கைத் தொடர்ந்து,...

கொரோனா சிகிச்சை – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் அடக்கம் செய்தல் தொடர்பாக விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. நாளும் அதிகரித்து...

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: பப்ஜி கேம் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் போக்கையடுத்து இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59...

பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக்கொலை: எல்லைப் பாதுகாப்புப் படை அதிரடி

சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை சுட்டுக்கொன்றனர். பாகிஸ்தானுடன் 3,300 கி.மீ. நீளமுடைய எல்லைப் பகுதியைப் பகிர்ந்து...

டிக்டாக் விற்பனைக்கு கெடு: அமெரிக்கா அதிரடி உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், 'டிக்டாக்' நிறுவனத்தின் சொத்துக்களை, 90 நாட்களுக்குள் விற்க, 'கெடு' விதித்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த, பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டாக் என்ற செயலியை நடத்துகிறது. இது,...

மதுபானத்துக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணம் – டெல்லி அரசு அதிரடி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில்...

அரசு அலுவலகங்களில் மின்சாரம், தொலைபேசி கட்டணங்களை குறைக்க வேண்டும்- திரிபுரா அதிரடி

கர்தலா: அரசு அலுவலகங்களில் மின்சாரம், தொலைபேசி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று திரிபுரா உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லாத மாநிலம் என்ற பெருமை பெற்றுள்ள திரிபுராவில், பொருளாதர வீழ்ச்சியை கட்டுப்படுத்த சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு...

Latest news

- Advertisement -spot_img