- Advertisement -spot_img

TAG

அதிரடி

தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை 

சென்னை:  திருவண்ணாமலையிலுள்ள அசைவ உணவகத்தில் பிரியாணி  சாப்பிட்டு குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து,  தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில்  பத்து வயது சிறுமி கடந்த...

நடிகர் அமிதாப்பச்சனுக்கு சொந்தமான 7 ஆடம்பர கார்கள் பறிமுதல்

பெங்களூரு:  பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட ஏழு சொகுசு கார்களை கர்நாடக போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்துள்ளது. பெங்களூருவில் உயர்மட்ட யுபி சிட்டி பகுதிக்கு அருகில், வரி செலுத்தாத அல்லது முறையான ஆவணங்கள் மற்றும் காப்பீடு இல்லாத கார்களை கண்டுபிடிக்கச் சோதனை செய்த போக்குவரத்துத் துறையினர் இந்த கார்களை பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது. அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸைப் பொறுத்தவரை, மெகாஸ்டாரிடமிருந்து சொகுசு காரை வாங்கிய பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் பாபு, வாகனத்தின்...

ஆந்திராவில் ஜெகன் அதிரடி; நடிகை ரோஜா பதவி பறிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ள நடிகை ரோஜாவுக்கு ஜெகன் மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட...

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 50% ஆஃபர்- மதுரை சலூன் கடைக்காரர் அதிரடி

மதுரை: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 50% ஆஃபர் வழங்கப்படும் என்று மதுரையில் சலூன் எல்லோரா ஃபேமிலி சலூன் நடத்தி வரும் சலூன் கடைக்காரர் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக...

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனையின் உரிமம் ரத்து- சுகாதாரத்துறை அதிரடி

கோவை: கோவையில் கொரொனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்த சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனை கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் உரிமத்தை சுகாதார துறை ரத்து செய்தனர். விசாரணை முடியும் வரை யாரையும்...

விழுப்புரம் அருகே ரூ.10 லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில்...

ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எதிரொலி 2 ஐ.ஜி.க்கள் அதிரடி மாற்றம்

சென்னை: ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகம் முழுவதும் பணம் கடத்தலுக்கு துணை சென்றதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மேற்கு, மத்திய மண்டல ஐஜிக்கள் மற்றும் கோவை மாவட்ட எஸ்பி நேற்று அதிரடியாக மாற்றம்...

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை – நாராயணசாமி அதிரடி

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து ஊதியம் வழங்குகிறோம். அதில் மத்திய அரசின் மானியமும்...

59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை – மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: 59 சீன செயலிகளுக்கு நிரந்திர தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், தற்போது மேலும் 59...

மின் கட்டண சலுகை… கேளிக்கை வரை ரத்து… கேரளா முதல்வர் அதிரடி அறிவிப்பு

கொச்சி: கேரளாவில் சினிமா துறைக்கு மின் கட்டண சலுகை மற்றும் கேளிக்கை வரை ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் கேரளாவில் காரணமாகக் கடந்த 10...

Latest news

- Advertisement -spot_img