Tag: அதிமுக

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தை செல்லாது என…

விரைவில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: விரைவில் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கையில், விரைவில் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் களத்தில் எந்த கட்சிகள் நிற்கும் என்பது குறித்து…

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ராயபேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக அதிமுக…

ஈ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: ஈ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின்…

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதியுங்கள்! உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு

டெல்லி: தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,…

ராஜீவ் கொலைகுற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது! அகில இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து…

டெல்லி: ராஜீவ்கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை வந்திருந்தபோது, கடந்த 1991ம் ஆண்டு மே மாதம்…

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.  அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில், முன்னாள்…

அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலை.யில் முறைகேடு

சென்னை: அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலை.யில் முறைகேடு நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெளியான சிஏஜி அறிக்கையில், 2012 முதல் 2016ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.11 கோடி ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது..

அதிமுக வரலாற்றில் ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி! சி.வி.சண்முகம் காட்டம்

சென்னை; அதிமுக வரலாற்றில் ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி என்றும் சாத்தான் வேதம் ஓதக்கூடாத என்றும் எடப்பாடி ஆதரவாளரான அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டு முடிவடைந்து, இன்று 51வது ஆண்டு தொடங்கி உள்ளது. இதையொட்டி, சென்னை…

அதிமுகவுக்கு சரியான வழிகாட்டி இல்லை! அன்வர்ராஜா ஆதங்கம்

சென்னை: அதிமுகவுக்கு சரியான வழிகாட்டி இல்லை என்றும், சரியான வழிகாட்டி இன்றி  அ.தி.மு.க தொண்டர்கள் தவிக்கிறார்கள் என அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ள அன்வர்ராஜா  தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, எடப்பாடி, ஒபிஎஸ் என இரு…