- Advertisement -spot_img

TAG

அதிமுக வேட்பாளர்

பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி….!

திருப்பூர்: பல்லடம்  தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிட்டார். தேர்தலின் போது, தீவிர வாக்கு சேகரிப்பில்...

பவானி தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான கருப்பண்ணன் ஊருக்குள் வரக்கூடாது! 52 கிராம மக்கள் ஆவேசம்…

ஈரோடு: பவானி சட்டமன்ற தொகுதி வேட்பாளரும்,  அமைச்சருமான கருப்பண்ணன் ஊருக்குள் வரக்கூடாது, அவருக்கு எங்கள் ஓட்டுக்கிடையாது 52  கிராம மக்கள் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும்,  தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கிராமத்தில்...

ஓபிஎஸ் மகன் காலில் விழுந்த சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம்…..!

போடி:சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம், துணை முதலமைச்சரின் மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் காலில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது....

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளரை மாற்றகோரி  செல்போன் டவரில் ஏறி போராட்டம்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி மூன்று இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றக்கோரி...

Latest news

- Advertisement -spot_img