- Advertisement -spot_img

TAG

அதிமுக பொதுக்குழு கூட்டம்

அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு!

சென்னை: எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரிய வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை சர்ச்சைக்கு இடையில், நீதிமன்ற...

72நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி! ஓபிஎஸ் பச்சோந்தியை விட ஆபத்தானவர் என பரபரப்பு பேட்டி..

சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை தந்தார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு...

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனுதாக்கல்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக 2நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில்,  இபிஎஸ் தரப்பு கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்ற...

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு! தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு  தொடர்பான தனி நீதிபதியன் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீதான விசாரணை இன்று நடைபெற்று முடிந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை...

தர்மயுத்தம் என்னாச்சு? சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில்,  எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்த விகே சசிகலா, டிடிவி...

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று ஆகஸ்டு 10ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை; அதிமுக  பொதுக்குழுவிற்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோரின் மனு மீதானவிசாரணையின்போது, ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று 10ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம்...

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை…

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மீண்டும் சென்னை...

நேற்றுவரை நீதிபதிமீது விமர்சனம் – இன்று சரண்டர்! இதுதான் ஓபிஎஸ்….

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், தன்னை விமர்சித்த நீதிபதியை வழக்கில் இருந்து மாற்றக்கோரி நேற்று மாலை குரல் கொடுத்து, மனுத்தாக்கல் செய்து வந்த, ஓபிஎஸ், இன்று தடாலடியாக மன்னிப்பு கோரினார். ஓபிஎஸ்-ன்...

அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றகோரி ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றகோரி ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து உள்ளது. அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மீதான அதிருப்தியில் வேறு...

சமரசத்துக்கு வாய்ப்பில்லை என்றதால், உயர்நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்…

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள்? சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாய்ப்பு இல்லை என்று கூறியதால், பொதுக்குழ தொடர்பாக சென்னை...

Latest news

- Advertisement -spot_img