- Advertisement -spot_img

TAG

அதிபரின்

பிரேசில் அதிபரின் மகன் மற்றும்   2 அமைச்சர்களுக்கு கொரோனா

நியூயார்க்: பிரேசில் அதிபர் போல்சனாரோவின் மகன் மற்றும் 2 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. விவசாய அமைச்சர் தெரேசா கிறிஸ்டினா, சொலிசிட்டர் ஜெனரல் புருனோ பியான்கோ மற்றும் பிரேசில் அதிபர் போல்சனாரோவின் மகன்  எட்வர்டோ போல்சனாரோ ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது...

கொரோனா பாதிப்பு: அமெரிக்க அதிபரின் கோரிக்கையை ஏற்று புதிய மருந்து வெளியிடுவதை பரிசிலிக்க இந்திய முடிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் தொலைபேசிய பேசிய பின்னர், புதிய மருந்து வெளியிடுவதை பரிசிலிக்க இந்திய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அளவை வெளியிடுமாறு, பிரதமர் நரேந்திர மோடியிடம்...

இலங்கை அதிபரின் இணையதளத்தை முடக்கிய 17 வயது இளைஞன்!

கொழும்பு: இலங்கை அதிபரின் இணையதளத்தை 17 வயது இளைஞர் ஒருவர் முடக்கி விட்டார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனாவின் அதிகாரபூர்வ இணையதளத்தை ஹேக் செய்து, "தேர்வைத் தள்ளிவையுங்கள் இல்லையேல்...

Latest news

- Advertisement -spot_img