- Advertisement -spot_img

TAG

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு…! போனில் வந்த மிரட்டல்! அதிரடி சோதனையில் குதித்த போலீசார்

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம். நாள்தோறும் அக்கட்சியின்...

பாரிவேந்தரின் ஐஜேகே-வுக்கு ஒரு தொகுதி: ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும்  இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. பாராளுமன்ற  தேர்தல் கூட்டணிக்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள்...

திமுக கூட்டணியில் இணைந்த ஐஜேகே: ஸ்டாலினுடன் பாரிவேந்தர் சந்திப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய ஜனநாயக கட்சி, திமுக உடனான கூட்டணியில் இணைவதாக அறிவித்து உள்ளது. இன்று அண்ணா அறிவாலயம் வந்த ஐஜேகே...

500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்களுடன் திமுகவில் இணைந்த கிருஷ்ணகிரி ரஜினி மன்ற தலைவர்: கலகலக்கும் ரஜினி மக்கள் மன்றம்

சென்னை: ரஜினியின் மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகன், தனக்கு கட்சியில் மரியாதை இல்லை என்று கூறி திமுகவில் இணைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த ரஜினி,...

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், நாளை மாலை  திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள்...

Latest news

- Advertisement -spot_img