- Advertisement -spot_img

TAG

அணைகள்

அணைகள் இல்லா மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகச் சேமித்துப் பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (24.7.2021)...

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அணைகள் புனரமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்காக வெளிப்புற...

கேரள அணைகளில் சென்ற ஆண்டை விட உயர்ந்து வரும் நீர் மட்டம் : வெள்ளம் வருமா?

திருவனந்தபுரம் கேரள அணைகளில் சென்ற ஆண்டை விட நீர் மட்டம் உயர்ந்து வருவதால் 2018 ஆம் வருடத்தைப் போல் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கேரள மாநிலம் அதிகம் மழை பெய்யும் மாநிலம் ஆகும்.  ...

தமிழக அரசு புதிய அணைகள் கட்ட வேண்டும்! அன்புமணி வேண்டுகோள்!!

காஞ்சிபுரம்: தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வேண்டும் என்று  தமிழகஅரசுக்கு காஞ்சிபுரத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் காஞ்சிபுரம்...

Latest news

- Advertisement -spot_img