- Advertisement -spot_img

TAG

அணியின்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணியின் ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமனம்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல்...

ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியீடு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் புதிதாக இணைந்து விளையாட உள்ளனர். லக்னோ மற்றும் அகமதாபாத்...

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல்? 

மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்று உள்ள...

இந்திய கிரிக்கெட் அணியின்  தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் தள்ளிவைக்க வாய்ப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின்  தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒமைக்ரான்  கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டது.  இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவில்...

இந்திய அணியின் புதிய உணவுத் திட்டம் எதையும் வெளியிடவில்லை – பிசிசிஐ பொருளாளர் விளக்கம் 

புதுடெல்லி:   இந்திய அணியின் புதிய உணவுத் திட்டம் குறித்த எந்த அறிக்கையையும் நாங்கள் வெளியிடவில்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணி வீரர்களுக்கான புதிய உணவு முறை குறித்த அறிக்கையில்,  புதிய உணவு...

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட்டை பி.சி.சி.ஐ நியமனம் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி இருந்துவருகிறார். அவருடைய பதவிக் காலம், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருடன் முடிவடைகிறது. அதனால், தலைமைப்...

ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸின் டேவிட் மாலன், ஹைதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல்

லண்டன்:  ஐபிஎல் 2021 போட்டிக்கான  பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து  டேவிட் மாலனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக அணியிலிருந்து  ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல் உள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஐபிஎல் -  2021 போட்டியில்  இங்கிலாந்தின் டேவிட் மாலனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரம் மாற்றப்படுவார் என்று அறிவித்துள்ளது. டி 20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடருக்கு முன்பு தனது குடும்பத்துடன் சிறிது...

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம்

லார்ட்ஸ்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் துணை கேப்டன் பென்...

இலங்கை கிரிக்கெட் அணி பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், லகிரு குமாரவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்...

Latest news

- Advertisement -spot_img