- Advertisement -spot_img

TAG

அடையாறு

அடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் 2நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்!

சென்னை:  அடையாறு, திருவான்மியூர் உள்பட 8 பகுதிகளில் நாளை முதல் 2 நாள்  குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுவதாக  சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னையின்  குடிநீர் தேவையை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள்...

அடையாறு, தரமணி, தாம்பரம் உள்பட முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை!

சென்னை: சென்னையில் நாளை, அடையாறு, தரமணி. தாம்பரம் உள்பட முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.  பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி...

சிங்காரச் சென்னை 2.0: கூவம், அடையாறு மறுசீரமைப்பு குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை….!

சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னெடுத்துள்ள சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி சென்னையில் பாயும் கூவம், அடையாறு ஆறு மறுசீரமைப்பு குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தலில்...

நிவர் புயல் சேதம்: தமிழகஅரசு முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கி உத்தரவு

சென்னை: நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. ‘வங்கக்கடலில் உருவான நிவர் புயல்  கடந்த மாதம் கடந்த 25ம் தேதி ...

நிவர் புயல் சேதம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் சந்தித்து ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில்  நிவர் புயலால் கடலூர் உள்பட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட வெள்ளச் சேதங்களை கடந்த  2 நாட்களாக  பார்வையிட்ட மத்திய குழுவினர், இன்று தலைமைச்செயலகத்தில்,...

நிவர் புயலுக்கு 4 பேர் பலி: மத்தியஅரசு ரூ. 2 லட்சம், மாநில அரசு ரூ.10 லட்சம் நிவாரணங்கள் அறிவிப்பு

சென்னை: தமிழத்தை தாக்கிய நிவர் புயலுக்கு 4 பேர் பலியான நிலையில், அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவிகள் அறிவித்து உள்ளன. அதன்படி மாநில அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா...

நிவர் புயல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்!

சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என  காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத்தலைவர்  கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்க கடலில் உருவான நிவர்...

தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைவு! கடலூரில் ஆய்வு செய்தமுதல்வர் தகவல்…

கடலூர்: தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால ஏற்பட்ட பாதிப்பு குறைந்துள்ளதாக  கடலூரில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி...

நிவர் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் என்னென்ன? பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தை கடந்த இருநாட்களாக மிரட்டி வந்த நிவர் புயல் அதிகாலை 2.30 மணி அளவில் முற்றிலுமாக கரையை கடந்துள்ள நிலையில், புயல் காரணமாக தமிழகத்தில்  ஏற்பட்டுள்ள சேதங்கள் என்னென்ன? என்ற  விவரங்களை...

நிவர் புயல்: சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை, 44 மரங்கள் சாய்ந்துள்ளன! மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும், 44 மரங்கள் சாய்ந்துள்ளன, அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள்...

Latest news

- Advertisement -spot_img