- Advertisement -spot_img

TAG

அஞ்சலி

இத்தாலி நிலநடுக்கம்: இறந்தவர்களுக்கு அஞ்சலி!

  அமட்ரிஸ்: இத்தாலியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களுகாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்நாட்டு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் நோர்சியா என்ற நகரை மையமாகக்...

நா.முத்துக்குமாரின்  தன் நனலம்பேணாத் தற்கொலை..!: கமல் ஆதங்க அஞ்சலி  

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி தெரிவித்து ட்விட்டரில் பதிந்துள்ளார். "நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை நா.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம் பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும்...

வியட்நாம் வீடு சுந்தரம் மரணம்: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி!

  சென்னை: பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர்  'வியம்நாடு வீடு' புகழ் சுந்தரம் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதன் முதலாக வியட்நாம் வீடு படத்திற்கு திரைக்கதை வசனகர்த்தாவாக அறிமுகமானவர் சுந்தரம்....

"சகோதரி நவீனாவுக்கு கண்ணீர் அஞ்சலி!"   தொகா நெறியாளுனர் குணசேகரன் வருத்தம்

விழுப்புரம் அருகில் செந்தில் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி தனக்கு தீ வைத்துக்கொண்டதோடு, தன்னை காதலிக்க மறுத்த நவீனா என்ற மாணவியை இறுக்கிப்பிடித்துக்கொண்டார். இதில் செந்தில் இறந்தார். நவீனா, மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி...

மகன் உடலுக்கு சித்தராமைய்யா அஞ்சலி!

பெங்களூரு:  உடல் நலமில்லாமல் மரணம் அடைந்த கர்நாடக முதல்வர் மகனின் இறுதிச் சடங்கு இன்று மைசூரில்  நடைபெற்றது. மகனின் உடலுக்கு சித்தராமைய்யா இறுதி அஞ்சலி செலுத்தினார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவது மனைவி பெயர் பார்வதி....

முகமது அலியின் மரண அஞ்சலியிலும் அரசியல் சர்ச்சை

குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மரணம் அமெரிக்காவில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இயற்கை எய்திய பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் இறுதிச் சடங்கு  வரும் வெள்ளிக்கிழமையன்று ,கென்டகி மாநிலத்திலுள்ள அவரது...

Latest news

- Advertisement -spot_img