- Advertisement -spot_img

TAG

அசாம்

மாலை 6 மணி வாக்குப்பதிவு நிலவரம்: அசாம் 78.94%, மேற்கு வங்கத்தில் 77.68% கேரளாவில் 69.94% வாக்குகள் பதிவு

டெல்லி: அசாமில் மாலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 78.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. அதிகபட்சமாக அசாமில்...

மாலை 4 மணி வாக்குப்பதிவு நிலவரம்: அசாம் 68.31%, மேற்கு வங்கத்தில் 68.04%, கேரளாவில் 58.66% வாக்குகள் பதிவு

டெல்லி: அசாமில் மாலை 4 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 68.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. அதிகபட்சமாக அசாமில்...

90 பேர் உள்ள வாக்குச்சாவடியில் 171 வாக்குகள் பதிவு : அசாமில் அதிசயம்

ஹப்லாங் கடந்த ஒன்றாம் தேதி அசாமில் நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 90 பேர் உள்ள வாக்குச் சாவடியில் 171 வாக்குகள் பதிவாகி உள்ளன. அசாம் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது.  இதில் கடந்த...

அசாமில் 90 வாக்காளர்கள் இருந்த வாக்குச்சாவடியில் 171 வாக்குகள் பதிவு: 5 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட்

கவுகாத்தி: அசாமில் ஒரு வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்களே இருந்த நிலையில், 171 வாக்குகள் பதிவாக தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலம் ஹப்லாங் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 1ம்...

நந்திகிராம் உள்பட மேற்குவங்கம், அஸ்ஸாமில் நாளை 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு

டெல்லி:  நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் நாளை 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நந்திகிராம்த...

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு

கொல்கத்தா மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று நிறைவடைகிறது. மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளன.  இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு 30...

அசாம், கேரளா மாநிலங்களில் நாளை முதல் ராகுல், பிரியங்கா பிரச்சாரம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை முதல் முறையே அசாம் மற்றும் கேரளாவில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். தமிழக சட்டசபை...

அசாம் மாநில முதல் கட்ட வாக்குப்பதிவில் 76.9% வாக்குப் பதிவு

கவுகாத்தி அசாம் சட்டப்பேரவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில் 76.9% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவுகள் நடந்தன.   அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும்...

நிறைவு பெற்றது அசாம், மேற்கு வங்கம் சட்டசபை முதற்கட்ட தேர்தல்: அசாமில் 72.14% வாக்குகள், மேற்கு வங்கத்தில் 79.79% வாக்குகள் பதிவு

டெல்லி: அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை முதற்கட்ட வாக்குப்பதிவின் முடிவில் மாலை 6 மணி நிலவரப்படி முறையே 72.14% மற்றும் 79.79% வாக்குகள் பதிவாகி உள்ளன. அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கம் மற்றும்...

Latest news

- Advertisement -spot_img