- Advertisement -spot_img

TAG

அங்கீகாரம்

இந்திய வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும்  : தமிழக முதல்வரின் கருத்தை அங்கீகரிக்கும் துணை ஜனாதிபதி

சென்னை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்திய வரலாற்றை மாற்றி அமைப்பதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கருத்தை அங்கீகரித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்ற வாரத் தொடக்கத்தில் சட்டப்பேரவையில், “இந்தியத்...

ரிலையன்ஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்ய மத்திய அரசு அங்கீகாரம்

டில்லி மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ரிலையன்ஸ் உள்ளிட்ட 7 புதிய நிறுவனங்களுக்கு  பெட்ரோல் விற்பனை செய்ய அங்கீகரித்துள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.   தற்போது மேலும் 7...

ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : இந்தியா அனுமதி

டில்லி நேற்று ரஷ்யா ஒப்புதல் அளித்த ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு இந்தியா இன்று அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க உலகெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன. ...

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து

சென்னை: கொரோனா சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல், ரூபாய் 12.20 லட்சம் வசூலித்த பி வெல் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம்...

வெற்றி: காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம்! நாராயணசாமி

புதுவை: புதுவை மாநிலத்தில் நடைபெற்ற நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் வேட்பாள ரான முதல்வர் நாராயணசாமி  அமோக வெற்றி பெற்றுள்ளார். எனது வெற்றி - காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் என்றார்...

அங்கீகாரம் இல்லாத பழைய வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்யலாம்

“அங்கீகாரம் இன்றி விற்கப்படும் மனைகளின் முதல் பதிவுக்கு மட்டுமே தடை உள்ளது' என, பதிவுத்துறை தெளிவுபடுத்தி உள்ளது. அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்வதை தடுக்க, பத்திரப்பதிவு சட்டத்தின், '22 அ' பிரிவில்...

அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு: அரசு புதிய சட்டம் இயற்ற ஐகோர்ட்டு பரிந்துரை!

சென்னை, தமிழ்நாட்டில் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக பதிவு செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டு மீண்டும் மீண்டும் உத்தரவிட்டு வருகிறது. இதுகுறித்து அரசு புதிய சட்டம் இயற்ற ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. சென்னை உயர்நீதி மன்றம் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு...

பொதுமக்களே உஷார்: அங்கீகாரம் பெறாத மனைகள் பதிவு செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றி உடனடியாக அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிகை அனுப்பவும் பத்திர பதிவு ஐ.ஜிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும்...

“எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்து, விசாரணை நடத்த வேண்டும்” :  டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

“எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி குறித்து உயர்நிலை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்”  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “...

Latest news

- Advertisement -spot_img