வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து சரியே! உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் தமிழகஅரசின் சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் மாநில இடஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரண … Continue reading வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து சரியே! உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்