வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்கவும் ‘நீட்’ கட்டாயம்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்கவும், இந்தியாவில் நீட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்ற அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயின்று இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற விரும்புவோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த அறிவிக்கையை உறுதிசெய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிக்க நீட் தகுதி என்ற ஆணையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. வெளிநாட்டு … Continue reading வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்கவும் ‘நீட்’ கட்டாயம்! உச்சநீதி மன்றம்…