நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் சிறைதண்டனைக்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் சிறைதண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளது. ஆனால், அவரை வேறு வழக்கில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தமிழகஅரசு, நீதித்துறை, நீதிபதிகள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். நீதிபதிகளை விமர்சனம் செய்தது தொடர்பாக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்ட நிலையில், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த … Continue reading நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் சிறைதண்டனைக்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed