பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்…
சென்னை: சொத்துக்குவிப்பு வழங்கில் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாகவே பறிபோனது. இதனால், அவரது அமைச்சர் பதவியும் போன நிலையில், அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தம் மட்டுமே செய்துள்ளது. அவரது தண்டனையை முழுமையாக நிறுத்தி வைகாகதவரையோ அல்லது ரத்து செய்யும் வரையோ அவர் சட்டமன்ற உறுப்பினராக முடியாது. தண்டனையை நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது. தண்டனையை நிறுத்தி … Continue reading பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed