அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் வழக்கிற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் தன்மீதான ஊழல் வழக்கை செந்தில்பாலாஜி சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது செந்தில்பாலாஜிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும்  செந்தில்பாலாஜி, முன்பு அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.  கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில்  டிரைவர், கண்டக்டர் … Continue reading அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…