நடிகை பலாத்கார வழக்கு: மலையாள நடிகர் திலிப் மீதான குறுக்கு விசாரணைக்கு உச்சநீதி மன்றம் தடை!

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ள பிரபல நடிகர் திலிப் மீதான குறுக்கு விசாரணைக்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மலையாள நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து  தாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலிப் கைது செய்யப்பட்ர். மேலும் இந்த வழக்கு காரணமாக, திலீப்பின் மனைவி காவியா மாதவனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று … Continue reading நடிகை பலாத்கார வழக்கு: மலையாள நடிகர் திலிப் மீதான குறுக்கு விசாரணைக்கு உச்சநீதி மன்றம் தடை!