வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

டெல்லி:  தமிழக அரசு அளித்த வன்னியர் இட ஒதுக்கீடட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற கிளையின்  உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகஅரசு வன்னியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கிடு வாங்கியது. அதன்படி, வன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீடு வழங்கி அரசாணைவெளியிடப்பட்டது. இதை எதிர்த்து மற்ற சமூகத்தினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை, தமிழக அரசின்  வன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை … Continue reading வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.