அமலாக்கத்துறையினரின் அத்துமீறலுக்கு வேட்டு: அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர முன்அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி : அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. குற்றவியல் சட்டம் 171ன்படி அரசு ஊழியர் மீது வழக்கு பதிய முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுப் பணிகளில் ஈடுபடும் போது குற்றஞ்சாட்டப்படும் பொது ஊழியர்கள் மற்றும் நீதிபதிகள் மீது வழக்குத் தொடர அரசாங்கத்தின் முன் அனுமதி தேவைப்படும் CrPC இன் பிரிவு 197(1) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் … Continue reading அமலாக்கத்துறையினரின் அத்துமீறலுக்கு வேட்டு: அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர முன்அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு…