ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…
டெல்லி: ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். நீதிபதி ஹேமந்த் குப்தா கர்நாடக அரசின் அரசாணை செல்லும் என்று கூறியதுடன், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால், நீதிபதி சுதன்ஷு துலியா கர்நாடக அரசின் அரசாணையை ரத்து செய்துள்ளார். இதனால், இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு அல்லது 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படும் வாய்ப்பு … Continue reading ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed