குடியரசு தலைவருக்கு கெடு விவகாரம்: ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி:  மசோதாக்களுக்கு  குடியரசு தலைவர் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்ட விவகாரம்  குறித்து குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகள் குறித்து ,  ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. சோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான 5நீதிபதிகள் அமர்வு, மனுகுறித்து,  ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், அனைத்து … Continue reading குடியரசு தலைவருக்கு கெடு விவகாரம்: ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு