கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் குளறுபடி! மத்தியஅரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: கொரோனா தடுப்பூசி விவகாரத்தில்  பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்தியஅரசு பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் கடுமையாகவும் சாடியது. நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்கு இரு வேறு விலை எதற்கு என்று கேள்வி எழுப்பியதுடன், ஒரே  விலை இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசிகள் கொள்முதல் மற்றும் கோவின் பயன்பாட்டில் கட்டாய பதிவு குறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் ஜனவரி 16ந்தேதி … Continue reading கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் குளறுபடி! மத்தியஅரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…