புற்றுநோய் மருந்துகளில் 10 மடங்கு விலை உயர்வு: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி
புற்றுநோய் மருந்துகளை மருத்துவமனைகள் கொள்முதல் விலையைவிட 10 மடங்கு வரை அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, அனைத்து மருந்துகளுக்கும் ஒரே மாதிரியான 16% லாப வரம்பை நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தது. “ரூ.2,700-க்கு சில்லறை விற்பனையாளருக்கு வழங்கப்படும் புற்றுநோய் மருந்து, மருத்துவமனையில் ரூ.27,000 எம்ஆர்பி-யில் விற்கப்படுகிறது. இந்த 10 மடங்கு விலை … Continue reading புற்றுநோய் மருந்துகளில் 10 மடங்கு விலை உயர்வு: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed