ஜாமீனில் வெளியே வந்த மறுநாளே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்? செந்தில் பாலாஜி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் கெடு

டெல்லி: ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றது ஏன் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி அபே ஓகா மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளதுடன்,  இதுகுறித்து வரும் 18ந்தேதிக்குள் பதில் அளிக்க  கெடு விதித்து உத்தரவிட்டு உள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி , உச்சநீதி மன்றத்தின் கருணையினால் ஜாமின் பெற்றார்.  இதையடுத்து அவர் வெளியே வந்த அடுத்த நாளே மீண்டும் மாநில  அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு … Continue reading ஜாமீனில் வெளியே வந்த மறுநாளே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்? செந்தில் பாலாஜி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் கெடு