உச்சநீதிமன்ற தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்கள் விவரம்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்கள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது. தமிழ்நாடுஅரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நிலுவை யில் இருந்த  10 மசோதாக்களை  ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இது தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி … Continue reading உச்சநீதிமன்ற தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்கள் விவரம்