குடியரசு தலைவரின் 14 கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதில் – தீர்ப்பின் முழு விவரம்

சென்னை: சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய, 14 கேள்விகள் அடங்கிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று  பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. 1. இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒரு மசோதா ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்ன? நீதிபதி நாரிமன் பதில் – மசோதாவை சமர்ப்பித்தவுடன், ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம் அல்லது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஒதுக்கலாம். … Continue reading குடியரசு தலைவரின் 14 கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதில் – தீர்ப்பின் முழு விவரம்