செந்தில் பாலாஜி ஜாமின் ரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் கோபம்! அதிரடி உத்தரவு

டெல்லி:  செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு  விசாரணையின்போத, அவர் தற்போதைய நிலையே தொடர விரும்புகிறார் என அவரது வழக்கறிஞர் கூறிய நிலையில், தங்களது கேள்விக்கு முறையான பதில் இல்லை என கோபப்பட்ட நீதிபதிகள்,  அவரது முடிவு குறித்து 10 நாட்களில் செந்தில் பாலாஜி பதிலளிக்க வேண்டும், இதற்கு மேல் அவகாசம் வழங்கமுடியாது என கூறி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுக்கு 10 நாட்களுக்குள் … Continue reading செந்தில் பாலாஜி ஜாமின் ரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் கோபம்! அதிரடி உத்தரவு