ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது! துணைகுடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி கவுரவிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது.  துணைகுடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, ரஜினிகாந்துக்கு  விருதை வழங்கி கவுரவித்தார். கலைத்துறையில் சிறந்த பங்காற்றியதற்காக திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார். 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான  67வது … Continue reading ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது! துணைகுடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி கவுரவிப்பு