கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் மறுஆய்வு சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை:  கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் மறு ஆய்வு சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையைத் தொடர்ந்து, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. தற்போது,  சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் … Continue reading கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் மறுஆய்வு சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு