மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள், மதுபாட்டிலால் ஆசிரியர்மீது தாக்குதல்! இது சிவகாசி சம்பவம்…

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு மது போதையில் வந்த நிலையில், அதை தட்டிக் கேட்ட ஆசிரியர் மீது மது பாட்டிலால் தாக்குதல் நடத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை மாணவர்கள் மது பாட்டிலால் தாக்கிய சம்பவம்  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபாட்டிலால் தாக்கப்பட்ட ஆசிரியர், அரசு மருத்துவமனையில்   சிகிச்சை பெற்று வரும் … Continue reading மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள், மதுபாட்டிலால் ஆசிரியர்மீது தாக்குதல்! இது சிவகாசி சம்பவம்…