எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்றுமுதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு இன்றுமுதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளில் எழுந்த குளறுபடி மற்றும் கருணை மதிப்பெண் சர்ச்சைகளால் கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கலந்தாய்வு நடத்தி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனையடுத்து, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக … Continue reading எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்றுமுதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு