மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு பாங்காக்கிலும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது

மத்திய மியான்மரில் இன்று 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் (10 மைல்) தொலைவில் உள்ளூர் நேரப்படி மதியம் 12:50 மணியளவில் (0620 GMT) 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக USGS தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் நேபிடாவில் சாலைகள் வளைந்தும், உருகுலைந்தும் போயுள்ளது. இந்த நிலநடுக்கம் சீனா மற்றும் தாய்லாந்திலும் உணரப்பட்டது, பாங்காக்கில் சில மெட்ரோ … Continue reading மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு பாங்காக்கிலும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது