கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை! அமைச்சர் மா.சு. உறுதி…

சென்னை; கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஏழை நெசவு தொழிலாளர்களை ஏமாற்றி  அதிக அளவில் பணம் கொடுப்பதாக கூறி கிட்னி திருட்டு அரங்கேறி உள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் திமுக எம்எல்ஏவின் தனலட்சுமி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி சிதார் மருத்துவமனையில் உள்ள ஆபரேசன் தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் … Continue reading கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை! அமைச்சர் மா.சு. உறுதி…