வீட்டுக்குள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை தெருநாய் கடித்து குதறிய சம்பவம்! திருவாரூர் அருகே பரபரப்பு…

திருவாரூர்:   திருவாரூர் அருகே வீட்டுக்குள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை தெருநாய்  உள்ளே வந்து கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் தெருநாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாயால் பலர் உயிரிழந்து வருவதும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. நாட்டிலேயே தெருநாயால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்த நிலையில்தான்,  தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தெருநாய்களை அகற்றி அதற்கான ஷெல்டர்களில் அடைக்க உச்சநீதிமன்றம் … Continue reading வீட்டுக்குள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை தெருநாய் கடித்து குதறிய சம்பவம்! திருவாரூர் அருகே பரபரப்பு…