தர்மயுத்தம் மீதே தடாலடி தாக்குதல்கள்…! ஏழுமலை வெங்கடேசன்

தர்மயுத்தம் மீதே தடாலடி தாக்குதல்கள்…! சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் யாரை, எப்படி வைத்து செய்யும் என்பதை கண்டுபிடிக்கமுடியாது. அதுக்கு பேர்தான் அரசியல். அண்மையில் அதனிடம் சிக்கியிருப்பவர், ஓபிஎஸ். அதாவது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சர் எனப்படும் ஓ.பன்னீர்செல்வம். கூர்ந்து கவனித்தால், ஓபிஎஸ் அரசியலில் அண்மைக்காலமாகவே நல்ல தடுமாற்றம் தெரியும். சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தி எடப்பாடியோடு இணைந்தவருக்கு ஏன் இந்த தடுமாற்றம்? வெளிப்படையாக சொன்னால், எடுக்க வேண்டிய இடத்தில் எடுக்காமல் விட்டுவிட்டு இப்போது திணறுகிறார். ஒபிஎஸ். … Continue reading தர்மயுத்தம் மீதே தடாலடி தாக்குதல்கள்…! ஏழுமலை வெங்கடேசன்