புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை சீரமைப்பு பணி தீவிரம்! நாளை மீண்டும் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு.

சென்னை:  மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட  மரப்பாதை மாண்டஸ் புயலால் கடுமையாக சேதமடைந்த நிலையில், அந்த பாலம் மீண்டும் புயல் வேகத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அந்த பாலத்தை மீண்டும் நாளை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த 9ந்தேதி சென்னையை தாக்கிய மாண்டஸ் புயல் காரணமாக,  மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழகஅரசும், மாநகராட்சியும் ரூ.1.14 கோடி செலவில் அமைத்து நவம்பர் 27-ல்   திறக்கப்பட்ட மரப்பாலம் 12 நாளில் உடைந்து நொறுங்கியது. இது கடுமையான … Continue reading புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை சீரமைப்பு பணி தீவிரம்! நாளை மீண்டும் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு.