ஜெ.வுக்கு ஸ்டிராய்டு விஷம் கொடுத்து கொன்றுவிட்டனர்: சசி மீது பொன்னையன் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம், ஜெயலலிதாவிற்கு ஸ்டிராய்டு மருந்து அளவுக்கு அதிகமாக சசிகலா குடும்பத்தினர் கொடுத்ததால் அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தது என்று சசிகலா குடும்பத்தினர் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம் சாட்டி உள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். 101வது பிறந்த நாள் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொன்னையன் பேசியதாவது, ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் ஸ்டீராய்டு எனும் விஷத்தை சசிகலா குடும்பம் கொடுத்து வந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு சர்க்கரை அளவு அதிகரிந்து வந்ததாகவும், தொடர்ந்து 8 மாதங்களாக … Continue reading ஜெ.வுக்கு ஸ்டிராய்டு விஷம் கொடுத்து கொன்றுவிட்டனர்: சசி மீது பொன்னையன் குற்றச்சாட்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed