திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை! ஸ்டாலின்

சென்னை: ”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அதிமுக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் கழக அரசு அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுற்றுப்புறச் சூழலுக்கும் மக்களின் உயிர்வாழ்வுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தைச் சகியாமல், போராடியவர்கள் மீது அதிமுக அரசு … Continue reading திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை! ஸ்டாலின்