பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநிலஅரசே நியமிக்கும் சட்டமசோதா! சட்டப்பேரவையில் இன்று தாக்கல்…

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநிலஅரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய அமர்வில், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் ஆளுநரின் அதிகாரங்களை பறிக்கும் வகையில்,  மாநில அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கொண்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி … Continue reading பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநிலஅரசே நியமிக்கும் சட்டமசோதா! சட்டப்பேரவையில் இன்று தாக்கல்…